நீ யாரென்று தெரியாமல்
தொடங்கிய கதையில்....
நான் யார் என்றே தெரியாமலே போய்விட்டது!!!
உன் ஒரு பார்வையில்
தொலைத்து விட்டேன் நான் என்னை....
ஏனடா உனக்கு
புரியவில்லை
நீ பிறந்தது எனக்காக என்று...
தினம் தினம் கண்கள் கூட கருத்தரிகின்றது கண்ணீர் சிசுக்களாய்!!!!
தொடங்கிய கதையில்....
நான் யார் என்றே தெரியாமலே போய்விட்டது!!!
உன் ஒரு பார்வையில்
தொலைத்து விட்டேன் நான் என்னை....
ஏனடா உனக்கு
புரியவில்லை
நீ பிறந்தது எனக்காக என்று...

I love u kannama.......................
ReplyDelete