பார்க்கும் பொருள் எல்லாம்
நீயாகத் தெரிகிறது
விழிகளை மூடுகிறேன்
நீ மட்டும் தெரிகிறாய்...
நீயாகத் தெரிகிறது
விழிகளை மூடுகிறேன்
நீ மட்டும் தெரிகிறாய்...
காதல் என்பது பேசா ஓவியம்........
கவிதை என்பது பேசும் காவியம் ........
எனது இதய நதியின் ஓடமாய் - உன் நினைவுகள்
என்றும் ஓடிக்கொன்றே இருக்கும்.....
நீ என் தூக்கத்தில் மட்டும் வருகின்ற கனவு
விழித்ததும் மறைந்து விடுகிறாய்.....
நீ ... என் இதயத்தில் இருப்பவன் அல்ல
என் இதயமாய் இருப்பவன்
என்பதால் தான் காதலிகின்றேன்...
எளிதில் காயப்படுத்திய உன் இதழ்களுக்கு சொல்லி விடு..
உன் நினைவு இல்லையெனில் என் இதயத் துடிப்பு நின்று போய்விடும் என...




These wrds touched my heart..
ReplyDeleteI lve u kannama...