என் வாழ்வில் ஒரு இன்பமயம் என்னவென்று ஆராய்ந்தால் - ஆம்
இதயத்தினுள் ஆசனம் போட்டு அமர்ந்திருகின்றாய்..!
கண்களை கவர்ந்தாய்
இதயத்தினுள் மெல்ல நுழைந்தாய்
உன்னைப்பற்றியே சிந்திக்க வைத்தாய்
இப்போது என் இதயத்தையே ஆட்டிப் படைக்கிறாய்!!!!
காதல் வந்தால் என் விம்பம் பட்டு கண்ணாடி உடையும் என நினைத்தேன்,
ஆனால் இங்கோ
கண்ணாடியில் விழுவதே உன் விம்பம் தானடா.........
ஒவ்வாரு இதயத்துடிப்பும் உன் பெயரை ஓராயிரம் முறை சொல்கிறது..
எத்தனை மில்லியன் லஞ்சம் கொடுத்தாய் என் இதயத்திற்கு ?????????????????
- மோசமான இதயத்திருடனே.........

good!!!!!!!!!!!!!
ReplyDeleteLove it...