தினம் தினம்
சந்திக்கும் போதெல்லாம்
சிவப்பு ரோஜா மலர்களைத் தருவான்...
அன்று நினைத்தேன் அது காதல் பரிசென்று..
பின்பு தான் தெரிந்தது...
அது எனக்கு
" காதல் அபாயம் " என்ற எச்சரிக்கை ஓலை எனவும்
சந்திக்கும் போதெல்லாம்
சிவப்பு ரோஜா மலர்களைத் தருவான்...
அன்று நினைத்தேன் அது காதல் பரிசென்று..
பின்பு தான் தெரிந்தது...
அது எனக்கு
" காதல் அபாயம் " என்ற எச்சரிக்கை ஓலை எனவும்
மலர்வளையம் கட்டுவதற்கான மலர்கள் எனவும்!!!!

No comments:
Post a Comment